கனவாய்...(20 /31 )

முதலிரவில்
ஆடை விலக்க
பழகவில்லை...
நம்மை நாமே
நமக்குள் உடுத்த
பழகினோம்...

எழுதியவர் : sprajavel (22-May-12, 7:04 pm)
சேர்த்தது : sprajavel
பார்வை : 211

மேலே