நினைவு

எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டு இருக்கும் !!!

எழுதியவர் : gunact (24-May-12, 4:18 pm)
Tanglish : ninaivu
பார்வை : 255

மேலே