சிரிப்பு..

நிழல் கூட
என்னை பார்த்து
சிரிக்கிறது
என் தனிமையின்
வறுமையை பார்த்து...

எழுதியவர் : kuttima (25-May-12, 2:49 pm)
Tanglish : sirippu
பார்வை : 274

மேலே