அந்நியசெலவாணி திருடும் வர்த்தக களவாணிகள்

அந்நியசெலவாணி திருடும்
வர்த்தக களவாணிகள்
கரும்பை பிழிந்தால்
சர்க்கரை கிடக்கும்
அதன் சக்கையை பதனிட
எத்தனால் கிடைக்கும்
எத்தனால் எரிபொருளினால்
பெட்ரோல் விலை பணியும்
எத்தன ஆள் சொன்னால்- இது
இவர்கள் காதில் நுழையும் ?
கரும்பு விவசாயத்தினால்
செல்வம் நிறையும்
எதனால் பணம் சம்பாதிக்கலாம்
என அரசியல்வாதிக்கு குறி
எத்தன ஆள் சொன்னால் - இது
இவர்கள் காதில் நுழையும் ?
எத்தனால் எரிபொருளினால்
பெட்ரோல் விலை பணியும்