இயற்கையின் கதி

பூக்கும் பூக்களெல்லாம்
வாடத்தான்
போகின்றன
என்று
பூக்க
மறுத்தால்
இயற்கையின்
கதி
என்ன ???

எழுதியவர் : திலீபன் (28-May-12, 8:12 pm)
சேர்த்தது : dhileepkumar
பார்வை : 199

மேலே