தாய்மடி மரணம்

பிறந்த உடன் இறந்த
குழந்தை தன் தாய்க்கு
சொல்லும் ஆறுதல்
" என்ன தவம் செய்தேன் "அம்மா"
உன் மடியில் பிறந்து
உன் மடியில் இறக்க"!

எழுதியவர் : வெற்றிவேல்.V (28-May-12, 7:46 pm)
சேர்த்தது : Vetrivel.V
பார்வை : 185

மேலே