காதல்

காதல் காடுபிரண்டியையும்
கவிஞன் ஆக்கும்
காதல் கல்லறை தோட்டத்தையும்
பூந்தோட்டம் ஆக்கும்


கண்கள் என்னும் கருவி கொண்டு
கவி பாடும் காதல்
கற்பனையின் உச்சிக்கே கொண்டு செல்லும்
காதல்


பள்ளயில் காதல் படிப்பை இழக்க செய்யும்
கல்லூரியில் காதல் கனவை இழக்க செய்யும்


எப்போது காதல் எதிலும் காதல்
காதல் காதல் காதல்
இது இல்லையேல் சாதல் சாதல்

எழுதியவர் : ராஜ சுதன் O- (29-May-12, 3:08 pm)
சேர்த்தது : trssmailbox
Tanglish : kaadhal
பார்வை : 196

மேலே