என் தேவதை ..........

"பன்னிரண்டு வருடத்திருக்கு
ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்
இன்று பூக்க ஆசைபடுகின்றன ......"

ஏன் தெரியுமா ...........?

"அழகான என்
தேவதையை ரசிப்பதற்காக..........."

எழுதியவர் : sangeethaa (30-May-12, 1:12 pm)
சேர்த்தது : sangeethaa
Tanglish : en thevathai
பார்வை : 183

மேலே