தாகத்திற்கு மூத்திரம் ...!!???

என் விழிகளில் ...
கண்ணீரும் உறைந்து போனது ...?!
இதயத்தில் இரத்த ஓட்டமும் நின்று போனது ...!
இலங்கை தமிழனுக்கு ....
இத்தனை கொடுமைகளா...?
தாகத்திற்கு தண்ணீரில்லை ...
கண்ணீருக்கும் பஞ்சமில்லை ...!
பசிக்கு பாலுமில்லை ...பாலூட்ட ...
எவருமே உயிரோடு மிச்சமில்லை ...!
எங்கள் ....தாகம் ...
என்றுதான் தீருமோ ...?

எழுதியவர் : இரா.அருண்குமார் (30-May-12, 3:02 pm)
பார்வை : 460

மேலே