திரும்பி வா தேவதையே

அவன் மேகம்
நான் கடல்
நீ நீர்
என்னை விட்டு சென்று விட்டாய் - ஆனால்
மறுபடி இணையும் வரை காத்திருப்பேன் !!!

எழுதியவர் : பாலாஜி (30-May-12, 8:24 pm)
சேர்த்தது : BalajiRPR
பார்வை : 203

மேலே