நட்பு

நாம்
எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
ஆனால் இன்று
என்னுயிர் உன்னிடமும்
உன்னுயிர் என்னிடமும்
வளர்கின்றது
"நட்பு"
என்னும்
உயிர் கொண்டு...!!!

எழுதியவர் : ggg (31-May-12, 6:19 pm)
சேர்த்தது : Gowtham Ramamoorthy
Tanglish : natpu
பார்வை : 562

மேலே