சந்தித்த வேளை
இதய நோயும் பரவாயில்லை
என் இதயத்தைப் பிடித்தவள்
செய்யச் சொல்லும் செலவு....
ஐந்து ரூபாய் ரோஜாவில்
ஆரம்பித்தது நிறைய மறுக்கிறது
என் ஐம்பதினாயிர சம்பளக் கணக்கு
வலிக்கிறது இன்று என் இதயம்
வினையான அந்த ஐந்து ரூபாயை நினைத்து....
சந்தித்த வேளை முடிவில்
சரிகட்டச் சொல்லும்
-இப்படிக்கு முதல்பக்கம்