உப்பு வியாபாரி

உப்பு வியாபாரியாகி இருக்கலாம் .....
உனக்காக சிந்திய கண்ணீரை
சேமித்திருந்தால் .....

எழுதியவர் : அருண் . தி (1-Jun-12, 7:59 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : uppu viyaabaari
பார்வை : 211

மேலே