கற்றுக் கொடு
ஒரு நாள்
கடவுள்
மனிதர்களைப்
பார்த்துக் கேட்டார்.
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று!
எனக்கு நிறைய பணம் வேண்டும் என்று
எல்லோரும் அதே போல் கூறினார்கள்!
ஒருவர் மட்டும் கையை
உயர்த்தவில்லை!
கடவுள் கேட்டார்.
என்? நீ மட்டும்! என்றார் கடவுள்
அதற்கு அவன் ..
எனக்கு எதுவும் வேண்டாம்
உன்னை ஆள்வது எப்படி என்று நீ
எனக்குக் கற்றுக் கொடு!
நான் தருகிறேன் மற்றவர்களுக்கு
வரங்களை என்றான் !