இளமை முதுமை போயின்

ஒரு வாரத்தில் சிகப்பழகு
தந்தது fair and லவ்லி
ஒரே வாரத்தில் என்னை
மாற்றியது பியுட்டி பார்லர்...

இப்போது நினைத்துப் பார்த்தேன்
நான் முன்பை விட
கண்ணாடியில்
கிளியோபட்ரா அழகில்...

என்னைப் பார்த்தவர்கள்
முன்பு
கண்கள் உள்ளே
கன்னம் குழி விழுந்து
முதுமை காட்டி
என்னையே என்னை
மாற்றிக் கொண்டேனே!

ஆனால்..
என் தலை முடி உதிர்வதை
என்னால் தடுக்க முடிய வில்லை
நரைததையும் கூட !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 6:01 am)
பார்வை : 287

மேலே