ஒழியாதோ இவ்வகை (திரு)மன(ண) ங்கள்???

பாரத்தை குறைப்பதாக எண்ணி
பாடி திறிந்த சிறுமியின்
படிப்பை பாதியில் நிறுத்தி
மணவறை அறியா மங்கையை
மாலையிட்டு அனுப்பி வைத்தோர்
மௌனமாக நின்றனர் பெருந்துயரத்தில்:(
மடியில் ஓர் குழந்தையுடன்
மாங்கல்யம் அற்று பாரமாய்
வந்து நின்ற மகளை கண்டு!!!!!!!!

எழுதியவர் : இலக்கியசெல்வன் (6-Jun-12, 1:14 am)
பார்வை : 282

மேலே