நிலாவளர் காலம்!




காத்திருப்பில்
நிலவிழந்தவளாய்

தேகம் தொட்ட
இலை மேல் கோபம் அவளுக்கு!
காம்பினை விரல் நுனியிலும்
நுனியினை இதழ் மறைவிலும்
பற்கள் இலகுவாய் மெல்ல
அவ்விதழ் உரசிய எச்சிலின்
எங்கோ ஒரு மூலையில்
எனதுயிர் நனைத்துவிடுகிறாள்!

எழுதியவர் : ரசிகன் (28-Sep-10, 9:56 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 323

மேலே