உன் கண்கள் ரசிகன்தான்...

நான் பெண்கள்
ரசிகன் அல்ல - உன்
கண்கள் ரசிகன்தான்...


என்னுடைய ''அவள் ஒரு தேவதை'' என்ற நூலில் இருந்து..

எழுதியவர் : கவிஅகிலன் (6-Jun-12, 8:40 pm)
சேர்த்தது : கவிஅகிலன்
பார்வை : 265

மேலே