வாழ்க்கை கண்ணீர் 555

வாழ்க்கை.....

கடலை கடக்கலாம்
பாதங்கள் நனையாமல்...

கண்களை வாழ்க்கை கண்ணீரில்
நனைக்காமல் கடந்தவர் யாரும் இல்லை...

காதலை கடந்தேன் கண்ணீரில்...

பூக்கள் நனையாத
பனித்துளிகள் இல்லை...

நீர் இல்லாத வேர்கள்
இல்லை...

எல்லாம் நான் உணர்ந்தேன்...

இன்று வாழ்க்கை கண்ணீரில்...

நான்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Jun-12, 5:08 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 276

மேலே