நான் ஒரு ஜித்தன் இன்று 555

நாங்கள்.....

காலங்கள் கலைந்தது
காதல் கலையவில்லை...

பாசங்கள் பிரிந்து சென்றது...

பாசபறவைகள் பிரியவில்லை...

நேசம் இல்லை...

பாசங்கள் உண்டு...

கவிதைகள் எழுதினேன்
வாசிக்க யாரும் இல்லை...

காதல் கொண்டேன்
பாவை இல்லாமல்...

கோவில் சென்றேன்
கடவுளை காண வழி இல்லாமல்...

இன்று நான் ஒரு ஜித்தன்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Jun-12, 4:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 240

மேலே