வாழ்க்கை முடிந்து போன....

தேவை தேவை
என்று
தேடிச்சென்று..... தேவை
அற்ற
சிக்கல்களை
சீக்கிரமாக
வாங்கி
வைத்துக்கொள்ளும்
நிலை
மாறவேண்டும்
என்பதே
என்
விருப்பமாக
உள்ளபோது..... சீக்கிரமே
வாழ்க்கை
முடிந்துபோனது
போல
ஒரு
நினைப்பு
நெருங்கித்
தொலைக்குதே....!!?!?

எழுதியவர் : thampu (9-Jun-12, 2:39 am)
பார்வை : 300

மேலே