இரவின் நாடகம்

வானம் எனும் தோட்டத்தில்
தினமும் பூக்கும் பூக்களே தாரகைகள்....
மூவைந்து நாட்கள்
முகம் காட்டி
முழுமதியாய் வந்து
மறைந்து போகும் வெண்ணிலவும்
இயற்கை அன்னையவளின்
இரவின் நாடகம்.....

எழுதியவர் : (9-Jun-12, 11:19 am)
Tanglish : iravin naadakam
பார்வை : 169

மேலே