காதலின் பரிசு கவிதை கவிமணியன்
பிறந்த நாள் அன்று
பிரியமான என் காதலிக்கு
பிரியமாய்
பரிசு கொடுத்தேன்
பரவசமாய் வாங்கி கொண்டால்
பரிசுத்தமான என் இதயத்தை
பிறந்த நாள் அன்று
பிரியமான என் காதலிக்கு
பிரியமாய்
பரிசு கொடுத்தேன்
பரவசமாய் வாங்கி கொண்டால்
பரிசுத்தமான என் இதயத்தை