ஈழத்தின் வருங்கால தலைமுறை ..(மட்டகளப்பு )
இவர்களுக்காகத்தான் ரத்தம் சிந்தப்பட்டதா ?
நிழலை நிஜம்மென்று நம்பும்
இவர்களுக்கு எதற்கு சுதந்திரம் ...
விட்டுவிடுங்கள் இந்த அடிமைகளை ..!?
வீரர்களின் ஆத்மாவவது அமைதியாய் வாழட்டும் !!!
ஈழத்தில் (மட்டகளப்பு )வேலாயுதம் படத்திற்காக ...வருங்கால தலைமுறையின் கூத்து இது ..ஒளிக்காட்சியை பாருங்கள் புரியும் !
youtube இல் இதை தேடுங்கள் ...
Ilayathalapathy Vijay's Velayutham Mass in Batticaloa

