என் காகிதம் அவள்

உன்னை..
என் கண்கள்
கண்டபின்புதான்
என் காகிதத்தில்
கவிதைகள் பூக்க தொடங்கின..

எழுதியவர் : கவிஞர்.கவிஅகிலன் (10-Jun-12, 1:11 pm)
Tanglish : en kaakitham aval
பார்வை : 249

மேலே