இலங்கை ஒரு அதிசய நாடு..

நள்ளிரவில் சூரியன்
தெரியும் நாடு
நோர்வே என்கிறார்கள்.
உன்னைக் கண்டால்
நண்பகலில் நிலா
தெரியும் நாடு
இலங்கை என்பார்கள்..

எழுதியவர் : கவிஞர்.கவிஅகிலன் (10-Jun-12, 1:15 pm)
பார்வை : 350

மேலே