கண்ணீருடன் நான்

கரையோரம் சேரும் நீர்போல நீ எனக்கு , ஆனால் ஏன் கால்களை தொடாமல் என் கண்களை தொட்டுச்செல்கிறாய்?.........கண்ணீருடன் நான்

எழுதியவர் : மதன் (11-Jun-12, 10:33 am)
சேர்த்தது : agni
பார்வை : 270

மேலே