இந்தனைக்கும் காரணம்-அவள்

இந்தனைக்கும் காரணம்-அவள்
என்றால் யார் புரிந்து கொள்வார்..!
நான் காதல் கொண்டது -வாழ்வதற்க்கு
அவள் காதலித்தது -என்னை
கொல்வதற்க்கு....!
சொல்வதற்க்கு வார்த்தைகள்
எதுமில்லை -எல்லாம்
அவள் திருடி சென்றுவிட்டால்,...!

எழுதியவர் : (29-Sep-10, 2:52 pm)
பார்வை : 457

மேலே