புது வீடு
நண்பர் 1: வீடு கட்டின சந்தோசமே உனக்கு இல்லையே ஏன்?
நண்பர் 2 : அத ஏம்பா கேட்கிற எவனோ
"இங்கு நோட்டீஸ் ஒட்டும் இடம் "
இங்கு நோட்டீஸ் ஒட்டவோ எழுதவோ கூடாதுனு"எழுத வேண்டாம் மீறினால் தண்டிக்க படுவானு எழுதி இருக்கான்