ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் கார்டு .

அப்பா : என்னடா இது,என்ன மார்க்ஸ்டா எடுதிருக்க????,உன்ன எல்லாம் ஏன்டா பிள்ளைனு சொல்ல எனக்கு வெக்கமா இருக்கு,இனி உனக்கும் எனக்கும் அப்பா மகன் என்ற உறவு முறிஞ்சி போச்சு,இதுக்கு அப்பறம் நீ என்னைய அப்பா னு கூபிடாத.புரிஞ்சிச்ச டா????

மகன் : புரிஞ்சிச்சு டா மச்சான் , ஓவரா சீன்ன போடாம சய்ன்ன போடுடா மாமு....!!!

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (15-Jun-12, 3:35 pm)
பார்வை : 418

சிறந்த நகைச்சுவைகள்

மேலே