சீ வெட்கம்

அப்பா : என்னடா இது ???என்ன மார்க்ஸ்டா வாங்கி இருக்க???இதுக்கு அப்பறம் என்னைய நீ அப்பனு கூபிடாத,ஒன்ன எல்லாம் என்ட மகன் நு சொல்லவே வெட்கமா இருக்கு.புரிஞ்சிச்சாடா???

மகன் : புரிஞ்சிச்சு டா மச்சான்,ஓவரா சீன்ன போடாம ஒழுங்கா கையெழுத்த போடுடா.

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (இலங்கையிலிரு (15-Jun-12, 4:48 pm)
பார்வை : 562

மேலே