அந்நியன்

அந்நியன் : தினமும் பஸ் ல டிக்கெட் எடுக்காம போறீயே,அது உனக்கு தப்பா தெரியல்லையா???

மனிதன் : டேய்,முகத்துல விழுந்து இருக்கிற முடியை விளக்கிட்டு பாருடா.நான் தான் இந்த பஸ் ட கண்டேக்டர்.

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (16-Jun-12, 5:54 pm)
பார்வை : 418

சிறந்த நகைச்சுவைகள்

மேலே