shoe ஐ களட்டுகள் சார்

வாத்தியார் : பன்றியின் கால்களில் எத்தனை விரல்கள் உள்ளன???

மாணவன் : சார்,நீங்க shoe போட்டு இருகிறதால விளங்குது இல்ல,கொஞ்சம் shoe ஐ கலட்டுநீங்கனா சரியாய் பார்த்து சொல்லிருவான்.

வாத்தியார் : டேய்,உங்களுக்கு எல்லாம் பாடம் சொல்லி கொடுக்க வந்தான் தானே எல்லாம் என்னைய சொல்லணும்.

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (17-Jun-12, 1:40 pm)
பார்வை : 357

சிறந்த நகைச்சுவைகள்

மேலே