கொள்ளை முயற்சி !!

இளவேனிற்காலம்,
இது அதிகாலை நேரம்,
தங்கம், வெள்ளியினை
சேர்த்தே காய்ச்சி,
உருக்கி, வார்க்க,
வழிந்தோடும் பொன்னிறம் -
பரவிய வானை காணயிலே,

கொள்ளை முயற்சி !!

எழுதியவர் : எழுத்தோலை கோ.இராம்குமார் (13-Jun-12, 3:38 pm)
சேர்த்தது : எழுத்தோலை
பார்வை : 200

மேலே