நகைப்பு!

எண்ண கடலில் மூழ்கி,
வண்ண வரிகள் கோர்த்தே,
வரைந்தேன் சில பல கவிதைகள்.

படித்தவர் வியந்தனர்,
பார்த்தவர் ரசித்தனர்,
எழுதிய நானோ நகைத்தேன்,

நானும் ஒரு கவிஞ்சனா என்று !!


(உலக கவிஞர் தின வாழ்த்துக்கள்,
உலக கவிஞர்கள் அனைவருக்கும் .........)

உலக கவிஞர் தின நாள் அன்று, வரைந்தது.

எழுதியவர் : எழுத்தோலை கோ.இராம்குமார் (13-Jun-12, 3:42 pm)
சேர்த்தது : எழுத்தோலை
பார்வை : 182

மேலே