அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

(நிலா )வின் தண்மையோடு
(சூரியன் ) இன் வெம்மையோடு !

அன்பிற்கு அடிமையாக
ஆணவத்தின் எதிரியாக !

புதியதாய் மீண்டும் பிறந்த நீ
புதுமைகள் பல கண்டு !

ஆண்டு நூறு வாழ்வு கொண்டு
ஆதவனைப் போல நின்று !

கவிதனில் பல புதுமை கண்டு
காணி எங்கும் புகழை கொண்டு !

எண்ணியவை ஈடேற
என்றும் நீ நலம் வாழ !

அன்புத்தம்பி ஈஸ்வரனின்
அன்பான வாழ்த்துக்கள் ......


நட்புடன்
தனிக்காட்டுராஜா..

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (15-Jun-12, 6:13 pm)
பார்வை : 30088

மேலே