சூரியன்

குமரிக் கடலில்
குளித்து எழுந்தும்
சுற்றி அலைகிறான் சூரியன்
சூடு தணியாமல் ...

எழுதியவர் : அலாவுதீன் (15-Jun-12, 6:21 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : sooriyan
பார்வை : 721

மேலே