நீ வருவாய் என...

சூரியன் இருக்கும் திசையை பார்த்து கொண்டிருக்கும் சூரியகாந்தியை போல நானும்
நீ இருக்கும் திசையை பார்த்து கொண்டிருப்பேன்
உன் வருகைக்காக...

எழுதியவர் : Abiramya (15-Jun-12, 9:28 pm)
சேர்த்தது : Cindrella
Tanglish : nee varuvaay ena
பார்வை : 235

மேலே