அசிங்கம்

அசிங்கம் என்கிற வார்த்தை
அசிங்கமாய் தெரிகின்றது
அடுத்தவர்கள் பேசும்போது மட்டும்!!....

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (16-Jun-12, 10:15 am)
Tanglish : asinkam
பார்வை : 213

மேலே