காலம் மாறி போச்சு

விருந்தினர்களை
விழுந்து விழுந்து
உபசரித்தார்கள்
விளம்பர இடைவேளையில்!

எழுதியவர் : subapriyan (16-Jun-12, 10:02 am)
பார்வை : 295

மேலே