என் ஆயுள் முழுவதும்..

வித விதமாக சமைத்த உணவு
பகட்டான ஆடை
தேவைக்கு பணம்
ஊர் முழுக்க நட்பு
எதுவும் தேவையில்லை எனக்கு

உன் அன்பும் நட்பும் மட்டும்
என் ஆயுள் முழுவதும் போதும்

எழுதியவர் : சாந்தி (17-Jun-12, 12:01 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : en aayul muluvathum
பார்வை : 183

மேலே