விழிகளில் ஈரம் ..........

உன்னை நினைத்தாலும் ,
நினைக்க மறந்தாலும்
அல்லது
மறக்க நினைத்தாலும் சரி .
பனிச்சாரல் போல்
நினைவுக்கு வருவது உன்
நினைவுகளே!
அது ஈரமாக்குவது
என் விழிகளை மட்டும் அல்ல
என் இதயத்தையும்தான்........

ரோஜா நேசன்......

எழுதியவர் : Ramkumar.K (19-Jun-12, 12:44 am)
சேர்த்தது : ramsk.25
Tanglish : vizhikalil eeram
பார்வை : 279

மேலே