மேதையாகும் பாதை

வார்த்தைக் கிறுக்கல்களை
சீர் படுத்தினால் அது கவிதை
வாழ்க்கைச் சறுக்கல்களை
சீர் படுத்தினால் ஆகலாம் மேதை !

எழுதியவர் : அலாவுதீன் (19-Jun-12, 9:32 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 126

மேலே