வாழ்க்கய்

நீ விரும்பும் பெண்மனி உனக்கு மனவியாய் அனமய
வாழித்துகீரேன் இருவரும் சேர்ந்தல்தான் இல்லம்
இல்லறமும் மனவியிம் நல்ல விதமாக அனமய
வாழித்துகீரேன் இருவரும் கருத்தும் ஒன்றுப்ட
வாழ்த்துகீரேன் தோற்றத்தால் ஒற்றுனம இருந்தால்
மட்டும் போதுமா மணதலும் ஒற்றுமையிடன்
வாழ வாழ்த்துகீரேன் தமபதிகளாய் ஆவதும் ஒரே
ஒரு முனறதான் உயிர்ருள்ளவனர பிரியாமல்
இருக்குமாறு வாழ்த்துகீரேன் உலகம் போற்றும்
உன்னத தம்பதிகளாய் வாழ வாழ்த்துகீரேன்

எழுதியவர் : (20-Jun-12, 3:51 pm)
சேர்த்தது : suthasubramanian
பார்வை : 176

மேலே