தேய்பிறையாய்
நாட்களின் பிடியில்
கடிகாரம் சிறுமுள்
நகர
காலத்தை
எண்ணிக் கொண்டிருந்தது
உயிராய்!
இந்த உயிர்
இறுதியாக
மாலைப் பொழுதில்
தன் சக்தியெல்லாம்
சேர்த்து
மெல்ல நகர்ந்து
எறக்கி விட்டது
மரத்தடி நிழலில் !
நாட்களின் பிடியில்
கடிகாரம் சிறுமுள்
நகர
காலத்தை
எண்ணிக் கொண்டிருந்தது
உயிராய்!
இந்த உயிர்
இறுதியாக
மாலைப் பொழுதில்
தன் சக்தியெல்லாம்
சேர்த்து
மெல்ல நகர்ந்து
எறக்கி விட்டது
மரத்தடி நிழலில் !