ஊன்றுகோல்

என் வீட்டுத்
தாழ்வாரத்தில்
இறந்து போன
தாத்தாவின்
கைத்தடி
பார்க்கும் போதெல்லாம்
அவராகவே
உயிரோடு இருப்பதாகவே
நினைத்தது
மனது!

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 1:41 pm)
பார்வை : 441

சிறந்த கவிதைகள்

மேலே