காதொலிப் பசி

தெரு முனையில்
பேருந்து நிலையத்தில்
புகைவண்டி நிலையத்தில்
கோயில் வாசலில்
இவ்வாறு
விழியின் கோலங்கள்
அளக்கின்றன
வழித்தடமுழுதும்
ராகங்களும்
சப்தங்களும் கேட்கின்றன
ஒலித்துக்கொண்டே
அலையலையாய் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 1:45 pm)
பார்வை : 341

மேலே