காலையும் மாலையும்

பெரியோரை
மதித்தே வாழ
மதியாதார் தலைவாசல்
மிதியாதே
என்று
அவ்வைக்கும்
அடி சருக்காதவர்
ஆதவனைப் போல...!

கதிரவன்
பனிப்புகை விட்டு
உச்சியில்
உயர்ந்த தருணம்
வழக்கமாய்
இறங்கியது
தன்
வழித் தடத்தில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 1:36 pm)
பார்வை : 259

சிறந்த கவிதைகள்

மேலே