ஆயுள்வரை

ஆயுள் முழுதும்
கரைத்துவிட்டார்
ஆடு மாடுகள்
மேய்த்து மேய்த்து
அலைந்ததிலே....!

உயிர் வாழ வேண்டும்
என்று நினைத்தால்
படுக்கைக்கும் பாரமில்லாமல்
யாருக்கும் வேதனையில்லாமல் ....

இவ்வுலக வாழ்வென்பார்
ஊன் சக்தி உள்ள்ளவரை
பார் விட்டும்
மறையும் வரை !

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 1:16 pm)
பார்வை : 409

மேலே