முதுமை

தான்
கடந்து வந்த பாதையில்
உடல் எங்கும்
காட்டி விட்டது
முதுமை
வரைந்த கோடுகள்!

ஆற்றுப் படுகையின்
வறண்ட பகுதி போல
எட்டிப் பார்க்கின்றன
எலும்புகூடுகள்
தேகமெங்கும்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 1:13 pm)
பார்வை : 522

மேலே